மெஸ்ஸி சாதனை

2026 உலக கோப்பை கால்பந்து போட்டியில் முதல் ஹாட்ரிக் கோல் அடித்து அர்ஜென்டினா அணி கேப்டன் லியோனல் மெஸ்ஸி சாதனை படைத்துள்ளார்.

அல்ஜீரியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து இந்த மைல்கல்லை மெஸ்ஸி எட்டினார்.

இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக கோல் அடித்த ஜெர்மனி வீரர் குளோஸின்(16) கோல் சாதனையை சமன் செய்துள்ளார்.

அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் பிரேசில் வீரர் ரொனால்டாவை(15) மெஸ்ஸி பின்னுக்கு தள்ளியுள்ளார்

இந்த சாதனை பெருமை அளித்தாலும், இது வெறும் எண்ணிக்கை தான் என மெஸ்ஸி கூறியுள்ளார்.

கோல் அடித்த மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட மெஸ்ஸி

சாதனை படைத்த உற்சாகத்தில் மெஸ்ஸி